கல்வி

என் கல்வி

  • தொடக்கப் பள்ளி - 1977-78 விவேகானந்தா கான்வென்ட் விழுப்புரம் 
  • ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு - 1978-80 உஷா கான்வென்ட் விழுப்புரம்
  • மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு - 1980-82 நவ பாரத் கான்வென்ட் தஞ்சாவூர் ஐந்தாம் வகுப்பு 1982-83 டாகூர் கான்வென்ட் திண்டிவனம்
  • ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை - 1983-88 காமகோடி ஓரியன்டல் உயர் நிலை பள்ளி விழுப்புரம்
  • பதினொன்று மற்றும் பன்னிரண்டு - 1988-90 தேசிய மேல் நிலைப் பள்ளி நாகப்பட்டினம்
  • பி பி ஏ - 1993-1996 அண்ணாமலை பல்கலை கழகம்,அண்ணாமலை நகர்
  • எம் பி ஏ - 2001-2003 மதுரை காமராசர் பல்கலை கழகம், மதுரை (தொடர்கிறது)
  • எம் பி ஏ - 2009-2010 அழகப்பா பல்கலை கழகம், காரைக்குடி - ஓராண்டு முடித்துவிட்டேன். நிறைவு ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.