|
இணைப்புகள்
இணையத்தில் உள்ள பல தமிழ் சார்ந்த வலை தளங்களின் தொகுப்பை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் அதை இங்கு காணலாம். இந்த பகுதியில் சுவையான வலைதளங்களும் இலவச சேவைகள் பற்றியும் தொகுத்து எழுதுகிறேன். ஒவ்வொரு பதிவும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் என்பதால் தற்போதைய பதிவு எது என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். இலவச வலைப்பூ தளங்கள்
இலவச மின் அஞ்சல் தளங்கள்
உங்கள் டொமைனில் இலவச மின்அஞ்சல் உங்களிடம் சொந்தமாக டொமைன் உள்ளதா. உங்கள் டொமைனில் நீங்கள் இலவச மின் அஞ்சல் சேவையை துவக்கலாம். http://domains.live.com இது மைக்ரோசாஃப்டின் புதிய சேவை. இலவச வெப் ஹோஸ்டிங் செய்ய உங்களிடம் ஒரு டொமைன் இருந்தால் இந்த இணையதளங்களிலிருந்து இடத்தை இலவசமாக பெற்று உங்கள் இணைய தளத்தை துவக்கலாம். தமிழ் சொல்லித் தாருங்கள் தெரியாதவருக்கு
இலவச குறும் இணைய முகவரிகள் இலவசமாக இணைய முகவரி பெற்றவரா நீங்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு சிரமமாக உள்ளதா. கவலை வேண்டாம் இலவசி குறு முகவரிகள் பெறுவீர். உதாரணம். பழைய முகவரி http://mohanmk.tripod.com/index.html புதிய முகவரி http://welcome.to/mohan முற்றிலும் இலவச டொமைன் வசதி உங்கள் பெயரில் இலவசமாக டொமைன் பெயர் வேண்டுமா. இங்கு செல்லுங்கள். பெற்ற பிறகு தினமும் குறைந்தது 5 பேர் உங்கல் வலைதளத்திற்கு வராவிட்டால் இந்த இலவச வசதியை திரும்பி பெற்றுக் கொள்வார்கள். டொமைன் வாங்க நல்ல தளங்கள் எனும் உங்கள் பேரிலேயே டொமைன் முகவரி பெற மேல் உள்ள முகவரிக்கு செல்லுங்கள். இப்போது 10 வருடங்களுக்கு 79 டாலர்கள் மட்டுமே. மேலும் ஒரு டொமைனை வாங்கி எப்படி இணையதளம் அமைக்கலாம் என்பதை பற்றி விவரமாக ஒரு கட்டுரையில் எழுதுகிறேன். இணைய வளர்ச்சியின் வேகத்தை ஈடு செய்ய என் நண்பர்கள் எப்போதும் என்னை கேட்கும் ஒரு கேள்வி, இணையத்தின் வளர்ச்சிக்கு எப்படி ஈடு கொடுப்பது என்று. யார் என்ன புதுமை செய்தாலும் அவர்கள் யாஹூவில் சென்று பதித்துக் கொள்வார்கள். அல்லது யாஹூவே கண்டு பதித்துவிடும். தினமும் 20 நிமிடம் மேற்கூறிய இணைப்பில் செலவழித்தீர்களேயானால் இணையத்தில் புதுவரவுகளை கண்டு வேகத்திற்கு ஈடு கொடுக்கலாம். தமிழ் சஞ்சிகைகளின் வலைதளங்கள் |