விடுபட்டவை


 சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டவைகளுக்காக..

வணக்கம் நண்பர்களே!

ராமேஸ்வரத்தில் பிறந்த நான்.. ஊர் சுற்றியாகி.. பல ஊர்களுக்கும் சென்று இன்று சென்னையில் வந்தேறியிருக்கிறேன்.  சென்னை என் கனவுகளில் ஒன்று.

தமிழகத்தின் தலை நகரில் வாழமாட்டோமா என்ற ஏக்கம் அதிகமாகிப் போனது வெளிமாநிலங்களில் வசித்த சமயங்களில் தான்.  இதோசென்னைக்கு வந்து ஒன்பது மாதங்கள் முடியப் போகிறது.

இனிதான் எனக்கான அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும்..  அதற்கு காலம் உதவிட வேண்டும். 

கீழே என் எழுத்துக்களின் சில வடிவங்களின் சுட்டிகள் கீழே..  படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்

வேறு சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லாத்தால்..

 மறுபடியும் சந்திக்கலாம்.

நன்றி! வணக்கம்!!

தோழன்

பாலபாரதி. யெஸ்

--------------------------------------------


இதோ என் சிறுகதை முயற்சிகள்.

1. துரைப் பாண்டி

2 . கடந்து போதல்..

Sign in  |  Recent Site Activity  |  Terms  |  Report Abuse  |  Print page  |  Powered by Google Sites