இஸ்லாமிய கிறிஸ்தவ வார்த்தைக் கலஞ்சியம்

இப்பக்கத்தில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வார்த்தைகள் சேகரிக்கப்படுகின்றன.

ஆங்கில பெயர் இஸ்லாமிய வார்த்தை கிறிஸ்தவ வார்த்தை
Jesus ஈஸா / ஈசா இயேசு
Messiah மஸீஹா மேசியா
Christ   கிறிஸ்து
Jesus The Messiah or Jesus Christ ஈஸா மஸீஹா இயேசு கிறிஸ்து
Prophet நபி தீர்க்கதரிசி
Messenger ரசூல்/ரஸூல் இறைத்தூதர்