ஈஸா குர்‍ஆன்


July 2009 - Last updated 29 - Jul - 2009

மூல குர்‍ஆன் சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
Samarqand MSS VS 1924 Egyptian Edition

Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்

* இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மையுள்ள மார்க்கம், இது மக்களிடையே பேதங்கள் பார்ப்பதில்லை என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள், ஆனால், ஒரு இஸ்லாமிய ஆண் ஒரு கிறிஸ்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதியுண்டு, ஆனால், ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய அனுமதியில்லை.  இந்த‌ சட்டத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது? ஏன் இப்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது, ஒரு இஸ்லாமியரை மணக்கும் கிறிஸ்தவ பெண்ணின் வாழ்வு இனிமையானதாக இருக்குமா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை.

*பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் வன்முறை காணப்படுகின்றதே! கானானியரை துரத்தி அவர்களின் நாட்டை இஸ்ரவேலுக்கு தேவன் அளித்தாரே! இது வன்முறையில்லையா? அப்படி இருக்கும்போது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறையை மட்டும் ஏன் இவ்வளவு பெரியதாக மக்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலை இந்த சிறிய கட்டுரையில் காணலாம்:  பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை.

*இயேசு இஸ்லாமிய நபி என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள், ஆனால், அவரது போதனைகளை குர்‍ஆனில் காணமுடியுமா?  இயேசுவின் போதனைகளை கட்டளைகளை பைபிளில் காணலாம், இந்த சிறிய கட்டுரையில் மத்தேயு சுவிசேஷத்திலிருந்து தொகுக்கப்பட்ட சில வசனங்களை காணலாம்: இயேசுவின் சில கட்டளைகள் (இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்).

* இயந்திரத்தைப் போல  தன்னை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் எதிர்ப்பார்க்கிறது? இப்படி தொழுதுக்கொள், இப்படி உட்கார், இந்த விதமாக கைகளைக் கட்டு, விரல்களை நீண்டு? இப்படி அனேக கட்டளைகளினால், அனேக இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டு, இஸ்லாமை விட்டு வெளியேறுகின்றனர். இப்படி இஸ்லாமைவிட்டு வெளியேறி இயேசுவின் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மலேசிய முஸ்லீமின் (தர்மிஷியின்) சாட்சியை இந்த கட்டுரையில் படியுங்கள்.