HEPHZIBHA C. WILFRED November 2011 மரியாள் தேய்வனுக்கு கிழ்படிந்தால். அது எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தேவனும் அவளோடேகூட இருந்தார். அவளிடத்தில் நற்குணங்கள் மிகவும் அதிகமாக இருந்தது. அவள் தேவனுக்கு கீழ்படிந்தால் அவளிடத்தில் தேவதூதன் வருவதற்குக் காரணம் கிழ்படிதலே. அவளிடத்தில் இயேசு பிறக்க காரணமும் கிழ்படிதலும் அவளிடதிலுள்ள நற்குணங்கள். இது என் வாழ்கையில் மாற்றம் எற்படுதி உள்ளத "Mary submitted to the Lord and obeyed HIM in what ever HE said. That was a great blessing to me. God was with her, therefore, the fruits of the Spirit was evident in her life. Because she was obedient to God, she was in the right attitude for the visitation of the angel of the Lord. That is why God chose her to be the mother of HIS Son. This has brought about a great change in my life. AKSA November 2011 மரியாள் பரிசுத்தமுள்ளவல்லாய் இருந்தார். தேவன் அவரோடே இருந்தார். அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள். அவளுடைய நற்குணங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது போல் நாமும் தேவனுக்கு பிரியுமா இருக்கவேண்டும் Mary lived a holy life. God was with her. Mary was filled with the Holy Spirit. Her good attitudes has been a great blessing to me in inspiring me and guiding me so that I came to know that we too can and should live a holy life like her. . |
