|
Tamil Web Utilities
|
வணக்கம்
படைப்புகளின் எண்ணிக்கையை பொறுத்து பின்னர் தனியான இணையதளம் ஆரம்பிக்கபடுவது பற்றி ஆராயப்படும். தற்போது ஆரம்பிக்கும் முதல் செய்தியிலிருந்து அனைத்தும் கண்டிப்பாக இலவச சேவையாக மட்டுமே நீடிக்கும். அடுத்த மாதத்திலிருந்து இந்த தளம் கீழ்கண்ட சேவைகளையும் இலவசமாக அளிக்கும். அனைவரும் அவரவரிடம் உள்ள தகவல்களை இங்கு அளித்து தமிழினை கணினியில் முழுமையான மற்றும் நிலையான இடத்தை பிடிக்க முயலவேண்டும் என்பதே எனது ஆவல். தாங்கள் விளம்பர நோக்கில் தகவல்களை கொடுத்தாலும் சரி அல்லது இலவச சேவை மனப்பான்மையுடன் கொடுத்தாலும் தகுதியுடைய(கண்டிப்பாக அனைவருக்கும் பயனளிக்குமெனில்) தகவல்கள் இங்கு பிரசுரம் செய்யபட்டு தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிசெய்யப்படும். பயனர்களுக்கு கணினியில் தோன்றும் சந்தேகங்கள் பிரச்சனைகளை இங்கு தாராளமாக வெளியிடலாம். அதற்கான பதில் கூடிய மட்டும் தினந்தோறும் கிடைக்க-அளிக்க வகை செய்யப்படும் நிபந்தனைகள்:
தலைப்புகள் அகராதிகள்: தமிழ்: 2. கற்பித்தல் கணினி: மருத்துவம்:
இலக்கியம்: விஞ்ஞானம்-அறிவியல்-தொழில்நுட்பம்: நமது ஊர்: பொது: இந்த இணையம் முழுமையாக தமிழ் இணையப்பயனாளர்களால் பதிவேற்றம் செய்யப்படுவதாகும். அனைவரும் இணைந்து தமிழ் தகவல்களை இணையத்திலேற்றி பயனடையச்செய்வோம். |
Free Service for Indic Computing Users
Please Contact Aimofisdn@gmail.com